JUST IN

Advertisement

விக்னேஷ் சிவனை தோற்கடித்து கொண்டாடிய நயன்தாரா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பேக்மேன் ஸ்மேஷ் என்ற ஹேர் ஹாக்கி போட்டியில் காதலன் விக்னேஷ் சிவனை நடிகை நயன்தாரா தோற்கடித்த வீடியோ பரவி வருகிறது.


Advertisement

இயக்குநர் விக்னேஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் காதலித்து வருகின்றனர். அண்மையில் விக்னேஷ் 33வது பிறந்த நாள் வந்தது. இதைக்கொண்டாடும் வகையில் இருவரும் இந்தியாவின் பிரபல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கடைசியாக அவர்கள் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகியது. 

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஹேர் ஹாக்கி விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி பரவி வருகிறது. அந்த வீடியோவில் இருவரும் தீவிரமாக ஹேர் ஹாக்கி விளையாடுகின்றனர். நயன்தாரா ஆரம்பம் முதலே அதிக புள்ளிகளை பெற்று விக்னேஷை முந்தி விளையாடியுள்ளார். பின்னர் இறுதியில் வெற்றியும் பெறுகிறார். வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அவர் துள்ளி குதித்து, கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்.
 


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement