இந்தி நடிகை வீணா மாலிக், தனது கணவர் ஆசாத்திடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் நடிகை வீணா மாலிக். இந்தியில் சில படங்களில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர், தொழிலதிபர் ஆசாத் கட்டாக் என்பவரை 2013-ல் துபாயில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆப்ராம் (2), அமல் (1) என்ற குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மூன்று மாதங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற நினைத்து, லாகூர் குடும்ப நீதிமன்றத்தில் ஜனவரி மாதம் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீது விசாரணை நடைப்பெற்றது. இதில் வீணா மாலிக் - ஆசாத் ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்