ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின்போது மைதானத்தில் அத்துமீறி செயல்படும் ரசிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையின் எப்.சி. அணி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. சென்னையின் எப்.சி மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இடையிலான போட்டி நேரு விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. இந்தப்போட்டியில் சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்தப்போட்டியில் சென்னை அணி முன்னிலை பெற்றதால் உற்சாமடைந்த தமிழக ரசிகர்கள், எதிரணிக்கு ஆதரவு தெரிவித்த வடமாநில ரசிகர்கள் முன் சென்று ஆடிப்பாடினர். அவர்களை கேலி செய்யும் விதத்தில் சில தமிழக ரசிகர்கள் நடந்துகொண்டனர். இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது என்ற சென்னையின் எப்.சி. அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Loading More post
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்
“விவேக்கின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கண்ணீர் விட்டு அழுத வடிவேலு
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி