இரிடியம் உலோகத்தை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி சென்னை ராயபேட்டை தொழிலதிபரிடம் 86 லட்சம் ரூபாய் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயப்பேட்டையைச் சேர்ந்த வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் ஆனந்தனிடம் கேரளா மற்றும் சென்னையைச் சேர்ந்த மூன்று பேர் தங்களிடமுள்ள பலகோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை 5 கோடி ருபாய்க்கு தருவதாக பேரம் பேசியிருக்கின்றனர். எனவே, ஆனந்தன் அவர்களுக்கு முன் பணமாக 86 லட்சம் ரூபாயை கொடுத்ததாகத் தெரிகிறது.
பணத்தை வாங்கிக்கொண்டு அந்த மூன்று பேரும் தலைமறைவாகியுள்ள நிலையில், ஆனந்தன் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக இருந்த அந்த மூன்று பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 40 லட்சம் ரூபாய் மற்றும் இரிடியம் என்ற பெயரிலான போலி தகட்டையும் பறிமுதல் செய்தனர்.
Loading More post
"3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்”- ராகுல்
'அதிகாரிகள் அலட்சியம்'- 10 ஆண்டுக்குப் பின் நிரம்பிய ஏரி உடைந்து 100 ஏக்கர் பயிர்கள் நாசம்
குடியரசு தினத்தில் என்ன நடந்திருந்தாலும் விவசாயிகள் இயக்கத்தை நிறுத்த முடியாது: கெஜ்ரிவால்
“சீரியல்களில் நடிப்பதை குறைத்து இனி சரத்குமாருடன் முழு அரசியலில் ஈடுபடுவேன்”: ராதிகா
“மைனர் பெண்ணின் கையை பிடித்ததாலேயே ஒருவர் மீது போக்சோ பாயாது”- மும்பை உயர்நீதிமன்ற கிளை
ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை
இணைப்பு முதல் ஓய்வு வரை... சசிகலாவுக்கு முன்னே 6 'வாய்ப்புகள்' - அடுத்து என்ன?
அதிரவைத்த இரட்டை கொலை, நகை கொள்ளை: டைம் டூ டைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை; நடந்தது என்ன?
டெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்!