வயிற்றில் 71 முறை இருசக்கர வாகனங்களை ஏ‌ற்றி சாதனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கன்னியாகுமரி மாவட்டம் காப்பிகாடு அருகே இளைஞர் ஒருவர் 71 முறை தன் வயிற்று பகுதியில் இருசக்கர வாகனங்களை ஏ‌ற வைத்து சாதனை புரிந்துள்ளார்.


Advertisement

ஷாஜி என்ற அந்த இளைஞர், சாதிக்கும் வேட்கையோடு நடத்திய இந்த நிகழ்ச்சியை ஏராளமான மாணவ மாணவிகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். வயிற்று பகுதியில் இருசக்கர வாகனங்களை ஏ‌ற்றும் பயிற்சியை, கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்ததாக ஷாஜி தெரிவித்தார்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement