வெங்காயம் விலை உயர்வால் தேனி மாவட்டம் போடி அருகே வெங்காய சாகுபடியில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பெருமாள் கவுண்டன்பட்டி, சில்லமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, 10 கிலோ வெங்காய சிப்பம் 800 ரூபாய் வரை விற்பதாலும், கடந்த சில மாதங்களாகவே வெங்காயத்தின் விலை சீராக உள்ளதாலும், வெங்காய சாகுபடியில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Loading More post
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்
இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
சூடு பறக்கும் தமிழக தேர்தல் களம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!