[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு
  • BREAKING-NEWS 'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ?' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி
  • BREAKING-NEWS தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது
  • BREAKING-NEWS ஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
  • BREAKING-NEWS அதிமுக சார்பில் யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் நிறைய இடங்களில் மழை பெய்தது - தமிழிசை சவுந்தரராஜன்

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 250 பயங்கரவாதிகள் கொலை

250-iraq-terrorist-mudered-by-usa

ஈராக்கின் ஃபலூஜா பகுதியில் அமெரிக்க‌ படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 250 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபலூஜாவிலிருந்து வாகனங்கள் மூலம் வெளியேறிக்கொண்டிருந்த பயங்கரவாதிகள் மீது குண்டுகள் வீசப்பட்டதாக அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தியை அந்நாட்டு ராணுவ உயரதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தலைநகர் பாக்தாத் அருகிலுள்ள ஃபலூஜா நகரை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து ஈராக் படையினர் முற்றிலும் மீட்டதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இத்தாக்குதலை அமெரிக்க படையினர் மேற்கொண்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close