[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு தடை

pakistani-journalist-cyril-almeida-barred-from-leaving-country

பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையாளர்களில் ஒருவரான சிரில் அல்மிடா, நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்தியா மீது தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக அவர் எழுதியிருந்த நிலையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இம்முடிவு பெரும் வருத்தம் அளிப்பதாக சிரில் அல்மிடா தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக கூறி உலக அரங்கில் பாகிஸ்தானுக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கும் ராணுவத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இவற்றை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close