[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்

உலகில் 90% பேர் மாசடைந்த காற்றை சுவாசிக்கின்றனர்: உலக சுதாதார நிறுவனம் தகவல்

over-90-of-world-breathing-bad-air-world-health-organisation

உலகின் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் மாசடைந்த காற்றை சுவாசித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் உயிரிழப்பதாக கூறப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கையை உலக நாடுகள் தொடங்க வேண்டியது அவசியம் என உலக சுகாதார அமைப்பின் பொதுச் சுகாதாரப் பிரிவின் தலைவர் மரியா நெய்ரா வலியுறுத்தியுள்ளார்.

நகரங்களில் காற்று மாசு அதிகம் என்றாலும், கிராமங்களில் பலரும் நினைப்பதைவிட காற்றில் மாசின் அளவு அதிகமாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close