[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

அமெரிக்காவின் மீனாட்சி அம்மன் கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்

ops-darshan-at-meenakshi-amman-temple-usa

அமெரிக்காவின் பழம்பெரும் திருக்கோயில்களில் ஒன்றான ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். 

அமெரிக்கா சென்றுள்ள தமிழக துணை முதலமைச்ச‌ர் ஓ.பன்னீர்செல்வம், ஹுஸ்டன் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்து தேவஸ்தானம் சார்பில் புனரமைக்கப்பட்ட திருமண மண்டபத்தின் கல்வெட்டினை திறந்து வைத்தார். அடுத்து தமிழ் அமைப்புகள் நடத்திய விழாவில் பங்கேற்றார். 

மேலும் நேற்றைய தினத்தை  ‘ஓபிஎஸ் நாள்’ என்று அறிவித்து டெக்சாசின் ஃபேர்லாண்ட் மேயர் டாம்ரிட் கவுரவப்படுத்தினார். இதைத்தொடர்ந்து பண்பின் சிகரம், வீரத்தமிழன் ஆகிய‌ பட்டங்கள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close