[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS பிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு
  • BREAKING-NEWS ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா

குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே வீடுகள் என விளம்பரம் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்

advertisement-on-private-apartment-sale-only-for-particular-community-in-trichy

ஸ்ரீரங்கத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே தனியாரின் அடுக்குமாடி குடியுருப்பு வீடுகள் விற்பனைக்கு என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புக்கு எதிர்ப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு விற்பனைக்கு என்று அனைத்து நாளிதழ்களிலும் அறிவிப்பு  வெளியிடப்பட்டது. அந்த விளம்பரத்தில் குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கு என்று மட்டும் குறிப்பிட்டிருந்தால் சிக்கல் இல்லை. குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே என்று குறிப்பிட்டிருந்ததுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

                                 

இந்த விளம்பத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நவீன தீண்டாமையை வெளிப்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ள தனியார் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை எதிர்ப்பு முன்னணியினர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close