[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”-  சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு

cm-accuses-dmk-in-assembly

மறைமுகமாக ஆட்சியை பிடிக்க முயற்சித்ததது திமுக என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். 

தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசியபோது, “ நேர்மையாக ஆட்சியை பிடிப்போம் என சொல்லி மறைமுகமாக ஆட்சியை பிடிக்க முயற்சித்தீர்கள். மறைமுகமாக எத்தனை வேலைகளை நீங்கள் பார்த்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும் ஆனால் எதுவும் நிறைவேறவில்லை. அந்த எண்ணம் நிறைவேறாது. 2021லும் அதிமுக அரசு தான் அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close