[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார் மறைவு... அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

gk-vasan-mother-passed-away

தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார் (80) உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். இவரது தாயார் கஸ்தூரி மூப்பனார் (80 வயது) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். கஸ்தூரி மூப்பமானார், மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனரான மூப்பனாரின் மனைவி ஆவார்.

கஸ்தூரி மூப்பமானின் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close