[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

சிலைகடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஆந்திர தொழிலதிபர் சரண்

deenathayalan-surrendered

சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பாக ஆந்திர தொழிலதிபர் தீனதயாளன் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.

இத்தகவலை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல், தீனதயாளனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் பாரம்பரியம் மற்றும் மதிப்பு குறித்து ஆய்வுசெய்ய தொல்லியல் துறை குழுவினர் சென்னைக்கு வரும் திங்கள்கிழமை வருவதாகவும் பொன் மாணிக்கவேல் தெரிவித்தார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள தொழிலதிபர் தீனதயாளனின் வீட்டில் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு கோவில்களைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான சிலைகள் கைப்பற்றப்பட்டன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close