[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு

தொடர் மழையால் நீரில் மூழ்கிய நாற்றுகள்.. வேதனையில் விவசாயிகள்..!

farmers-was-suffering-by-the-rain

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக நாகை மாவட்டம் அரிவேளுர், இலந்தங்குடி பகுதியில் 1000 ஏக்கர் பரப்பில் சம்பா நாற்றுகள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ள நீர், மகிமலையாறு, மஞ்சளாறு, கடலாழி ஆறு உள்ளிட்ட வடிகால் ஆறுகள் வழியே வெளியேற்றப்படும். இந்த ஆறுகளை சரிவர தூர்வாரத காரணத்தால் வயல்களில் தண்ணீர் வடியாமல் தேங்கியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதானல் ஆயிரம் ஏக்கரில் சம்பா நாற்றுகள் நீரில் மூழ்கி அழுகிவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஏக்கருக்கு 10ஆயிரம் ரூபாய் வரையில் செலவு செய்த நிலையில், மீண்டும் விவசாயத்தை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close