[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

துப்பாக்கிச் சூடு சம்பவம் நெஞ்சை உருக்குகிறது: துணை முதல்வர்

tamil-nadu-deputy-cm-o-panneerselvam-visit-collector-s-office-where-vehicles-were-torched-by-protesters

சட்ட ரீதியான தடைகள் வந்தாலும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உறுதி அளித்துள்ளார். 

தூத்துக்குடியில் சென்னை  ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை, தூத்துக்குடி அரசு மருத்துமனையில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் , துப்பாக்கிச் சூடு சம்பவம் நெஞ்சை உருக்கும் சம்பவமாக அமைந்துவிட்டது என வேதனை தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். தூத்துக்குடியில் தற்போதைய சூழலில் அமைதி திரும்பி இருப்பதாகவும், தமிழக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.இதையடுத்து வாகனக்கள் தீக்கிரையாக்கப்பட்ட ஆட்சியர் வளாக பகுதியை துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close