[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

யானையின் தந்தத்தை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு

thiruvannamalai-temple-elephant

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பெண் யானை ருக்கு நேற்றிரவு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது.

இதனையடுத்து ருக்குவை வடக்கு கோபுரம் அருகே அடக்கம் செய்ய அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யது வருகிறது. யானைஇறந்தால் அதனின் தந்தத்தை வனத்துறை அறுத்து எடுத்துவிடும். அதன், பின்பே யானை அடக்கம் செய்யப்படும். எனவே,  திருவண்ணாமல மாவட்ட வனத்துறை அலுவலர் அர்ச்சனா தலைமையிலான 10 பேர் கொண்ட குழு, ருக்குவின் தந்தத்தை அறுத்தெடுப்பதற்காக கோயில் வந்துள்ளது.ஆனால், இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ருக்குவின் தந்தத்தை அறுத்தெடுக்க அனுமதிக்க மாட்டோம், ருக்குவை அப்படியே புதைக்க வேண்டும் என்று தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளை தடுத்து வருகின்றனர்.

இதனால் இறந்த யானை ருக்குவின் உடலை புதைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close