[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

தூய்மையே சேவை இயக்கம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

cm-palanisamy-inaugurates-new-cleanliness-scheme

திறந்தவெளி மலம் கழித்தலற்ற கிராமங்களையும், நகரங்களையும் உருவாக்கும் நோக்கில், தூய்மையே சேவை இயக்கத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் முன்னிலையில் உறுதியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று தொடங்கி வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை தூய்மையே சேவை இயக்கம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தூய்மையை கடைபிடிப்பது குறித்தும், தனி மனித சுகாதாரம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள், தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close