[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தொடரும் சோகம்: கடன் தொல்லையால் மேலும் ஒரு விவசாயி தற்கொலை

farmer-committed-suicide-over-debt-problem-in-kumbakonam

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கடன் தொல்லையால் தனசேகர் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தனசேகர் கடந்த 2014ல் திருப்புரபுயம் கூட்டுறவு வேளாண் வங்கியில் நடவு எந்திரம் வாங்க 1 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். 10 ஆயிரம் ரூபாய் கட்டிய நிலையில் மீதித் தொகையைக் கட்டுமாறு கூறி வங்கி ஊழியர்கள் தொலைபேசியில் நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், மனம் உடைந்த தனசேகர், பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close