[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

தேமுதி‌க-வின் கிறிஸ்துமஸ் விழா

dmdk-christmas-festival

அன்பையும், பொறுமையையும் போதித்தவர், மக்களை நேசித்தவர் இயேசு கிறிஸ்து என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில், எல்லா மதமும் சம்‌மதம் என்ற பரந்த சிந்தனையோடு அனைத்து மதத்தினரின் விழாக்களையும் தேமுதிக சார்பில் சார்பில் கொண்டாடி வருவதாக விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்‌. அதன் ‌படி இன்று நண்பகல் 1‌2 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில்‌ கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close