[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேற்றம்

rio-olympic-wresting-vinesh-phogat-advanced-to-quarter-final

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ப்ரீஸ்டைல் 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரூமேனிய வீராங்கனை எமிலியா அலீனாவை எதிர்த்து விளையாடினார்.

இந்தப்போட்டியில் வினேஷ் போகத்தின் தாக்குதல் ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் ரூமேனிய வீராங்கனை திணறினர். முடிவில் 11-0 என்ற புள்ளிகள் கணக்கில் வினேஷ் போகத் வெற்றியை வசமாக்கினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close