[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

விம்பிள்டன் டென்னிஸ்........ ரோஜர் பெடரர் சாதனை

roger-federer-new-record

விம்பிள்டன் ஆடவர் பிரிவினருக்கான காலிறுதி ஆட்டத்தில் 3ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் புதிய சாதனை படைத்துள்ளார்.

குரேஷிய வீரர் மரின் சிலிச்சுக்கு எதிரான ஆட்டத்தில்‌ ரோஜர்6- 7,4-6,7-6,6-‌3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் கிராண்ட்ஸ்லாம் தொடரில் தமது 307வது வெற்றியை பதிவு செய்து, மார்டின நவரத்திலோவாவின் சாதனையை முறியடித்தார்.

மற்றொரு போட்டியில் கனடாவின் மிலோஸ் ராவ்னிச், அமெரிக்காவின் சேம் குர்ரேவை எதிர்கொண்டார். இதில் ராவ்னிச் 6-7,7-5,5-7,6-4 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close