[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

இந்தியாவில் பெண்கள் U-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி

india-to-host-fifa-u-17-women-s-world-cup

2020 ஆம் ஆண்டில் நடக்கவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை போட்டிகளை, இந்தியாவில் நடத்த சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய கால்பந்து கழகத்தின் செயலாளர் கிருஷ்ணதாஸ் அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறும் போது, இந்தியாவில் பெண்கள் மத்தியில் கால்பந்து போட்டிகளை மேம்படுத்த ‌இந்த வாய்ப்பு உபயோகமாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் 20 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவில் நடத்த அனுமதி கோரியுள்ளதாகவும் தெரி வித்துள்ளார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close