[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது?

kohli-recommended-for-khel-ratna-rahane-for-arjuna-award

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கவும், அஜிங்கியா ரஹானேவுக்கு அர்ஜுனா விருது வழங்கவும் மத்திய அரசுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.   

கடந்த 2012-ல் ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு வீரர் ஒருவரின் பெயரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் இப்போதுதான் பரிந்துரை செய்துள்ளது. 

சமீபத்தில் நடந்துமுடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில் தனி ஆளாகப் போராடி இந்திய அணியை அரையிறுதி வரை அழைத்துச் சென்றதை கவுரவிக்கும் விதத்தில் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல, இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அஜிங்கியா ரஹானேவுக்கு அர்ஜுனா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  விராட் கோலிக்குக் கடந்த 2013-ல் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close