[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
  • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
  • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
  • BREAKING-NEWS அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் யார்?, கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
  • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
  • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
  • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
விளையாட்டு 18 Nov, 2017 01:57 PM

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: 3 நிமிடத்தில் தங்கம் வென்றார் சுஷில் குமார்

sushil-kumar-walks-over-to-a-gold-in-national-wrestling-championship

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் 3 நிமிடங்களுக்கும் குறைவாகவே விளையாடி சுஷில் குமார் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது.  ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை பதக்கம் வென்ற சுஷில் குமார் இந்தப்போட்டியில் 74கிலோ எடை பிரிவில் பங்கேற்றார். முதல் போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வீரரை 3 நிமிடங்களுக்குள் வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறினார். 

முதல் சுற்றில் வெற்றி பெற்ற நிலையில் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் அவரை எதிர்த்து விளையாடவிருந்த வீரர்கள் விலகினர். இதனால் சுஷில் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு மல்யுத்த களத்திற்கு திரும்பிய சுஷில் குமார் தங்கப்பதக்கத்துடன் பயணத்தை தொடங்கியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close