[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

உலகக்கோப்பை தொடரை புறக்கணிக்க பாக். திட்டம்?

pakistani-team-apprehensive-about-players-security-official

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களின் பாதுகாப்பிற்கு உத்ரவாதம் அளித்தால் தான் , உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அனுமதி அளிப்போம் என அந்நாட்டு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தான் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி, தர்மசாலாவில் இருந்து கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டுள்ளது. வீரர்களின் பாதுகாப்பிற்கு இந்திய அரசு தரப்பில் உத்தவாதம் அளிக்க‌ வேண்டும் என என்றும் பாகிஸ்தான் அரசு வலியுறுத்தி வருகிறது.

உத்திரவாதம் அளிக்கவில்லை என்றால், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை புறக்கணிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு விவகாரத்தினால், ‌பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களின் இந்திய வருகையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close