[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் - மழையால் டாஸ் தாமதம்..!
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ஆசியக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா- இலங்கை அணி நாளை பலப்பரீட்சை

asian-cup-cricket-india-sri-lanka-tomorrow-contest

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கை அணியை எதிர்த்து விளையாடுகிறது. மிர்பூரில் நடைபெறும் போட்டி இரவு ஏழு மணியளவில் தொடங்குகிறது.

தோனி தலைமையிலான இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியுள்ளது. லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் இந்திய அணியுடனான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் இலங்கை அணி களமிறங்குகிறது. அதேவேளையில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால், இறுதிப்போட்டியில் தங்கள் இடத்தை உறுதிசெய்து கொள்ளும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close