[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: இதுவரை 265 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

india-dominates-in-south-asian-games

தெற்காசிய விளையாட்டில், இந்தியா வென்றுள்ள தங்கபதக்கங்களின் எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ளது. இதுவரை 155 தங்கம்‌, 84 வெள்ளி 26 வெண்கலம் என மொத்தம் 265 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

25 தங்கம், 55 வெள்ளி, 81 வெண்கலம் என 161 பதக்கங்களுடன் இலங்கை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 8 தங்கம், 26 வெள்ளி, 45 வெண்கலம் என 79 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

பங்களாதேஷ் அணி பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. நேபாள அணி ஐந்தாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்திலும் உள்ளன

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close