[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

பிசிசிஐ-யின் செயலாளராக அஜய் ஷிர்கே மீண்டும் போட்டியின்றி தேர்வு

ajay-shirke-re-elected-unopposed-as-bcci-secretary

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக அஜய் ஷிர்கே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பிசிசிஐ-யின் 87ஆவது பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் நடந்து வருகிறது. இதில் பிசிசிஐ-யின் செயலாளராக அஜய் ஷிர்கே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.பிசிசிஐ-யின் செயலாளராக இருந்த அனுராக் தாக்குர், அந்த அமைப்பின் தலைவராகக் கடந்த மே மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அந்த பதவியினை அடுத்த பொதுக்கூட்டம் நடக்கும்வரை அஜய் ஷிர்கே வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close