[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

சும்மா சும்மா செல்ஃபி எடுத்து சுட்டுத் தள்ளுபவரா நீங்க?... இனி கவனமா இருங்க யூத்ஸ் !

selfies-may-damage-your-skin-cause-wrinkles

அடிக்கடி செல்பி எடுத்தால் தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதானவர்கள் போன்ற தோற்றம் உருவாகும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

செல்போன்களில் தற்போது அனைவருமே செல்பி எடுப்பதில் ஆர்வமாக உள்ளனர். அவர்களை எச்சரிக்கும் விதமாக இங்கிலாந்தைச் சேர்ந்த தோல் மருத்துவர் சைமன் ஜோகாய் கூறுகையில்,

‘யார் அதிக அளவில் செல்பி எடுக்கிறார்களோ, அவர்கள்தான் இதுபற்றி கவலைப்பட வேண்டும். செல்போனில் இருந்து வெளிவரும் நீல நிற ஒளி தோலை பாதிக்கும். மேலும் மொபைல் போனில் இருந்து வெளிவரும் எலெக்ட்ரோ மேக்னடிக் கதிர்கள் டி.என். ஏ.வை பாதிக்கச் செய்து தோலில் சுருக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சிறிது காலத்திற்குப்பா பின்னர் பார்ப்பதற்கு வயதான தோற்றம் உடையவர்கள் போல தெரிவார்கள் . இதற்கு தீர்வாக முகத்தை பாதுகாக்க தேவையான தற்காப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். சன்ஸ்கிரீன்கள் மூலம் முகத்தை பாதுகாக்க முடியாது’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close