[X] Close
JUST IN
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
 • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
 • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
 • BREAKING-NEWS சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS டெல்லி மருத்துவக்கல்லூரியில் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது - பா.ரஞ்சித்
 • BREAKING-NEWS இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அனைத்து விதமான ரூ.10 நாணயங்களும் செல்லும் - ரிசர்வ் வங்கி
 • BREAKING-NEWS இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுடவில்லை என ராஜஸ்தான் கொள்ளையன் நாதூராம் வாக்குமூலம்
 • BREAKING-NEWS அரசாங்கம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான ஒரு அரசாக இருக்க வேண்டும்- விஜயகாந்த்
 • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு பிரதமரின் வருகையை உறுதி செய்ய டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்
 • BREAKING-NEWS டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூர் மாணவர் சரத்பிரபு கழிவறையில் சடலமாக கண்டெடுப்பு
 • BREAKING-NEWS கோவில்பட்டியில் பாலத்தின் மீது வேன் மோதி விபத்து- 6 பேர் பலி
 • BREAKING-NEWS சிறந்த தலைவரும், திரைப்பட கலைஞருமான எம்ஜிஆரை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்வோம்- மம்தா பனர்ஜி
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களின் போரட்டம் 23 ஆவது நாளாக தொடர்கிறது
அறிவியல் & தொழில்நுட்பம் 10 Jan, 2018 07:52 PM

இந்தியாவில் களம் இறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ8 ப்ளஸ்

samsung-galaxy-a8-price-release-date-reportedly-revealed

மொபைல் பிரியர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ8 ப்ளஸ் ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் அறிமுகமாகிறது. 


 
பிரபல மொபைல் நிறுவனமான சாம்சங் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ8 ப்ளஸ் மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. டூயல் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ஃபோனின் விலை  ரூ.32,990 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. காண்பவர்களின் கண்களை விரிய வைக்கும், அளவிற்கு அழகான வெளித்தோற்றம் கொண்ட இந்த ஸ்மார்ட் ஃபோனின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தையும் பெற்றிருந்தது. கேலக்ஸி ஏ 8ப்ளஸ் ஜனவரி 20யில் இருந்து ஆன்லைனில் விற்பனையாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ 8 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்கள்:

 • ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம்
 •  6 இன்ச் ஃபுல் ஹெச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே ரெசல்யூஷன் 1080x2220 பிக்ஸல்ஸ் 
 • 16 எம்பி கேமரா, 1.6ஜிஹெச்இசட் ஆக்டா கோர் ப்ராஸசர் 
 • 4ஜிபி ரேம் - 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் 
 • 3500 எம்.ஏ.ஹெச் திறனுள்ள பேட்டரி.
Advertisement:
Related Tags : SmartphoneSamsungGalaxy8+GadgetsAndroidSamsungMobileCES2018
Advertisement:
Advertisement:
[X] Close