[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திமுகவினர் போட்டியின்றி தேர்வு

rajya-sabha-polls

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் 4 பேரும் திமுக சார்பில் 2 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அதிமுக சார்பில் வைத்திலிங்கம், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், விஜயகுமார், நவநீத கிருஷ்ணன் ஆகியோரும், திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close