JUST IN
 • BREAKING-NEWS ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மீராகுமார் நாளை காலை 11.30 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்
 • BREAKING-NEWS திருவண்ணாமலை: மேல்செங்கத்தில் கிணற்றில் தூர்வாரும் பணியின் போது மண் சரிவில் சிக்கி ஒருவர் பலி
 • BREAKING-NEWS தனியார் பால் பொருட்களில் காஸ்டிக் சோடா, பிளிச்சீங் பவுடர் கலப்படம்: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
 • BREAKING-NEWS ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது: ஓஎன்ஜிசியின் காவிரி படுகை மேலாளர் பவன்குமார்
 • BREAKING-NEWS சென்னை சூளை பகுதியில் உள்ள மரக்கட்டை சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
 • BREAKING-NEWS ஜூலை 1ஆம் தேதி பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் சென்னை வருகை
 • BREAKING-NEWS தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் லாரியில் இருந்து அமிலம் கசிந்து ஒருவர் படுகாயம்
 • BREAKING-NEWS தமிழகத்தில் இரட்டை குவளை முறை வேதனை தரக்கூடியது: வைகோ
 • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 179 புள்ளி குறைந்து 30,958ல் வர்த்தகம் முடிவு
 • BREAKING-NEWS அரசு பள்ளிகளில் அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது?: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
 • BREAKING-NEWS நடிகர் சங்க கட்டட கட்டுமான பணிகளுக்கான தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
 • BREAKING-NEWS அருப்புக்கோட்டையில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட வழக்கில் எஸ்ஐ கைது
 • BREAKING-NEWS லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் குழு அமைப்பு: பிசிசிஐ
 • BREAKING-NEWS மதுரை: திருப்பரங்குன்றத்தில் லாரி மோதி பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி பலி
அரசியல் 14 Apr, 2016 06:40 PM

தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-தமாகா கூட்டணியின் தொகுதிகள் பட்டியல் வெளியீடு

தேமுதிக -மக்கள் நலக்கூட்டணி-தமாகா கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் பங்கீட்டு பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, தேமுதிக 104 தொகுதிகளிலும், மதிமுக 29 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 25 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் இருந்து கூட்டணி கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி:

ஆர்.கே. நகர், சோழிங்கநல்லூர், திருவள்ளூர், வேலூர், மயிலம், சேலம் (தெற்கு), குன்னம், புவனகிரி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், செய்யூர், வானூர், திண்டிவனம், காட்டுமன்னார்கோவில், துறையூர், மானாமதுரை, பரமக்குடி, சோழவந்தான், வந்தவாசி, அரக்கோணம், ஊத்தங்கரை, ஆத்தூர் (சேலம்), திருவிடைமருதூர், ராசிபுரம், வேலூர்

தமாகா

ராயபுரம், மயிலாப்பூர், காட்பாடி, அணைக்கட்டு, வாணியம்பாடி, பர்கூர், கிருஷ்ணகிரி, திருக்கோவிலூர், சங்ககிரி, சேலம் வடக்கு, நாமக்கல், பெருந்துறை, மேட்டுப்பாளையம், மடத்துக்குளம், கிருஷ்ணராயபுரம் (தனி), கடலூர், பூம்புகார், பாபநாசம், திருமயம், மேலூர், கம்பம், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், தென்காசி, கிள்ளியூர், முசிறி.

மதிமுக

அண்ணாநகர், பல்லாவரம், திருப்போரூர், ஆற்காடு, செஞ்சி, ஈரோடு மேற்கு, தாராபுரம், பல்லடம், சிங்காநல்லூர், அரவக்குறிச்சி, கிணத்துக்கடவு, ஜெயங்கொண்டம், மன்னார்குடி, ஆலங்குடி, காரைக்குடி, மதுரை தெற்கு, உசிலம்பட்டி, சாத்தூர், தூத்துக்குடி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, நாகர்கோவில், பாளையங்கோட்டை, குளச்சல், திருச்சி கிழக்கு.

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மதுரவாயல், பெரம்பூர், அரூர், போளூர், விக்கிரவாண்டி, எடப்பாடி, கோபிச்செட்டிப்பாளையம், கூடலூர், திருப்பூர் தெற்கு, கவுண்டம்பாளையம், கோவை தெற்கு, பழனி, திண்டுக்கல், லால்குடி, நெய்வேலி, சிதம்பரம், கீழ்வேளூர், நன்னிலம், திருவையாறு, கந்தர்வகோட்டை, மதுரை மேற்கு, பெரியகுளம், ராஜபாளையம், அம்பாசமுத்திரம், விளவங்கோடு.

இந்திய கம்யூனிஸ்ட்

வால்பாறை, ஒட்டன்சத்திரம், ஸ்ரீரங்கம், பேராவூரணி, அறந்தாங்கி, திருப்பத்தூர், மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், வாசுதேவநல்லூர், திருவாரூர், மாதவரம், சைதாப்பேட்டை, குடியாத்தம், தளி, பென்னாகரம், பவானி,நாகை, கீழ்பென்னாத்தூர் , வீரபாண்டி, திருத்துறைப்பூண்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர், அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம், வாசுதேவநல்லூர், சிவகங்கை,

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads