[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

அதிமுக எம்எல்ஏ-க்களை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர்

cm-palanisamy-meets-admk-mlas-today

முதலமைச்சர் பழனிசாமி அதிமுக எம்எல்ஏக்களை இன்று நேரில் சந்தித்துப் பேச உள்ளார். இதனால் அனைத்து எம்எல்ஏக்களும் இன்று தலைமைச் செயலகத்துக்கு வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் மாவட்ட வாரியாக எம்எல்ஏக்களை முதல்வர் சந்திப்பார் என்றும் அப்போது அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் உடன் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினகரன் தரப்பு தங்களுக்கு 19 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் அந்த எண்ணிக்கை விரைவில் 40 வரை உயரும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறி முதல்வருக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நிர்பந்தம் தந்து வருகின்றன. இந்த பின்னணியில் இன்று அதிமுக எம்எல்ஏக்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close