[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மகன் மரணம்

karnataka-cm-siddaramaiah-s-son-rakesh-breathes-his-last-in-belgium

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மகன் ராகேஷ் பெல்ஜியத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 40.

நண்பர்களுடன் சுற்றுப்பயணம் சென்றிருந்த ராகேஷ்க்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து பெல்ஜியத்தில் உள்‌ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் ‌பார்ப்பதற்காக சித்தராமையா பெல்ஜியம் சென்றிருந்தார். இந்நிலையில், ராகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close