[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

போராட்டங்கள் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை... இந்திய பார் கவுன்சில் எச்சரிக்கை

bar-council-of-india-warning-continued-protests

சட்டத்திருத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தபிறகும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண குழு அமைத்த பின்னரும், போராட்டங்கள் தொடர்வது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டத்தை தூண்டும் வழக்கறிஞர்கள் குறித்து பட்டியல் தயாரிக்க தமிழக பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுருப்பதாகவும், அந்த பட்டியலில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடை நீக்கம் செய்ய இந்திய பார் கவுன்சில் தயங்காது என மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close