[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

காணாமல் போன ஏஎன்-32 விமானம் குறித்து இதுவரை தகவல் இல்லை: மனோகர் பாரிக்கர்

no-confirm-information-about-an-32-flight-manohar-parrikar

ஏஎன்-32 விமானம் குறித்து உறுதியான தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என மக்களவையில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.

தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மக்களவையில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர், ஏஎன் - 32 விமானம் குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close