[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

திருப்பதியில் ரூ 1கோடி மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்

43-red-sandalwood-seized-in-tirupati

திருப்பதியில், இருவேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 43 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாக்ராபேட்டை வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் நடத்திய சோதனையில் 16 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.இதேபோன்று கரக்கப்பாடி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 27 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close