போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்றத்தை நோக்கி நாளை பேரணியாகச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
பல்கலைக்கழக விடுதிக் கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் கடந்த மூன்று வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 400 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டிருக்கும் விடுதி கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல மாணவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். எம்.பி.க்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேரணி செல்ல முடிவு செய்திருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நெட் பேங்கிங் சேவை முடங்கியதாக புகார்
“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்
இஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்!
திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..?:சென்னை உயர்நீதிமன்றம்
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
இஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்!
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்