[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

நாட்டின் அணுஆயுத கொள்கை மாறலாம்: ராஜ்நாத் சிங்

govt-nuclear-policy-may-change-rajnath-singh

நாட்டின் அணுஆயுத கொள்கை மாறலாம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத பயன்பாடு இல்லை என்பதுதான் இதுவரை உள்ள கொள்கை என்று தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், எதிர்காலத்தில் அணு ஆயுத பயன்பாடு கொள்கை மாறலாம் என கூறியுள்ளார். இந்தியா அணு ஆயுத சோதனை நடத்திய பொக்ரானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் ராஜ்நாத் சிங் இதனை தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close