[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
  • BREAKING-NEWS இன்று இரவு 8 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS பெரியார் மண்ணான திராவிட பூமியில் எந்த கட்சியை விதைத்தாலும் மலராது - கி.வீரமணி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.37 காசுகளாகவும் விலை நிர்ணயம்

‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ பேபி ஷாம்புவில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்

johnson-johnson-shampoo-cancer-chemicals-by-found-in-rajasthan-govt-lab-test

ராஜஸ்தானில் விற்பனை செய்யப்பட்ட ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி ஷாம்புவில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது‌‌.

ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்பு பொருட்களுக்கு தடை உள்ளி நிலையில், ராஜஸ்தானின் ஜான்சி நகரில் உள்ள சில கடைகளில் அந்தப் பொருட்கள் விற்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான தகவல் தெரியவர ராஜஸ்தான் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சிலர் ஜான்சி நகரில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். 

இந்த சோதனையில் 10 ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி ஷாம்பு பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஷாம்புவில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து எஞ்சியுள்ள ஷாம்பு பாட்டில்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன் அந்த பாட்டில்கள் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close