[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS காஷ்மீருக்கு இன்று சென்று பார்வையிட ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டம். கட்டுப்பாடுகளை மீறி வர வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

பாகிஸ்தானை இந்தியா வென்ற தினம் இன்று 

today-is-the-day-india-won-pakistan

டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடம் அமைந்துள்ள அமர்ஜவான் ஜோதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971ஆம் ஆண்டில் நடந்த போரில் இந்தியா, வெற்றியை வசப்படுத்தியது. இந்த வெற்றிக்கு பிறகே கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதி ‘வங்காள தேசம்’ என தனிநாடாக பிரிந்தது. எனவே, இந்தப் போரில் உயிரிழந்த வீரர்களை போற்றும் வகையில் நாடு முழுவதும் இன்று வெற்றி நாளாக அனுசரிக்கப்படுகிறது. 

இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் போரின் 46 ஆவது வெற்றி தினமான இன்று, டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடம் அமைந்துள்ள அமர்ஜவான் ஜோதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் முப்படைத் தளபதிகளும் அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்தினர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close