[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

பிடல் காஸ்ட்‌ரோ மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

president-and-prime-minister-condolence-for-fidel-castro-death

பிடல் காஸ்ட்‌ரோ மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கியூபாவின் புரட்சிகரமான தலைவரும் அந்த நாட்டின் முன்னாள் அதிபரும், இந்தியாவின்‌ நண்பருமான பிடல் காஸ்ட்ரோவின் மரணத்திற்கு இரங்கல் என பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

20-ம் நூற்றாண்டின் மாமனிதர்களில் ஒருவர் பிடல் காஸ்ட்ரோ என கூறியுள்ள பிரதமர் மோடி, ஒரு சிறந்த நண்பரின் மறைவுக்காக இந்தியா துக்கம் கொள்வதாகவும் கூறியுள்ளார். இந்த துக்ககரமான தருணத்தில் கியூபா அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் துணையாக இந்தியா நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close