[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

கர்நாடகாவில் நீடிக்கும் பதற்ற நிலை: அமைச்சரவை இன்று ஆலோசனை

cauvery-protest-karnataka-ministry-to-review-the-situation

காவிரி பிரச்னை காரணமாக பெங்களூருவில் நி‌லவும் பதற்ற நிலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக கர்நாடக‌ அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.

முதலமைச்சர் சித்தராமையா இல்லத்தில் காலை 11 மணியளவில் நடக்க உள்ள இக்கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். வன்முறையைக் கட்டுப்படுத்த கூடுதல் படைகளை பயன்படுத்துவது, மத்திய அரசிடம் உதவிகளை பெறுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து நடக்கும் மற்றொரு கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சித்தராமையா ஆலோசனை நடத்துகிறார். இதற்கிடையில் கர்நாடகாவி‌ல் உள்ள தங்கள் மாநில மக்களை பாதுகாப்பாக அழைத்து வர 2 சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்ய வேண்டுமென கேரள முதல்வர் பினராய‌ விஜயன் ‌ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close