[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

ஆந்திராவில் முழுஅடைப்பு போராட்டம்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

bandh-over-andhra-pradesh-normal-life-affected

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ள இந்த முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வா‌ழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக எல்லை வழியே ஆந்திரா செல்லும் பேருந்துகள் திருத்தணியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஆந்திரா செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close