[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன?; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
  • BREAKING-NEWS சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கேரள மாநிலம் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரிந்தது; ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி குற்றஞ்சாட்டியுள்ளார்கள்; எஞ்சியுள்ள தடயங்களை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது - மு.க.ஸ்டாலின்

10 நாட்களில் திடீரென ஏற்றம் கண்ட தங்கம் விலை..!

gold-price-increased

கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 900 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

டிசம்பர் 1-ஆம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 2 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்ற நிலையில், இன்று 3 ஆயிரத்து 12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பத்து நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 112 ரூபாயும், சவரனுக்கு 896 ரூபாயும் அதிகரித்துள்ளது.

ஆபரணத் தங்கம் ஒரு சவரன் இன்று 24,096 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளியின் விலையில் பெரிய மாற்றம் எதுவும் காணப்படவில்லை. கடந்த 1-ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி 38 ரூபாய் 50 காசுகளுக்கு விற்ற நிலையில், இன்று ஒரு கிராம் 40 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது. உற்பத்தி குறைவே தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என நகை விற்பனையாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close