[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

இந்தியா வரத் தயார்: மல்லையா அறிவிப்பு

ready-to-come-to-india-mallya

கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் விஜய் மல்லையா, இந்திய அரசு தனக்கு பாதுகாப்பும், சுதந்திரமும் தருவதாக உறுதியளித்தால் நாடுதிரும்பத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, எஸ்பிஐ வங்கியின் கடனை அடைப்பதற்கு புதிய திட்டம் ஒன்றைத் தான் தயாரித்துள்ளதாகவும், அதுபோல ஏனைய நிறுவனங்களின் கடன்களையும் தான் தீர்ப்பதற்குத் தயாராக உள்ளதாக மல்லையா கூறியுள்ளார்.

தன் மீதான அனைத்துக் கேள்விகளுக்கும் தான் பதில் சொல்லத் தயாராக இருப்பதாக கூறிய மல்லையா, இதற்காக இந்தியா வரத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close