[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தை மறந்துவிட்டார்- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

அதிரவைக்கும் விலை உயர்வு... தக்காளி ரசத்துக்கு குட்பை (வீடியோ)

problems-due-to-hike-in-price-of-tomato

 

எட்டாக்கனியாகிவரும் தக்காளி கிலோ 75 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் உணவகங்களில் தக்காளியை குறைத்து சமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதா‌க உணவக உரிமையாளர்கள் கூறுகிறார்கள். அதே நேரத்தில் தக்காளி இல்லாமல் இல்லத்தரசிகளும் தவித்துவருகிறார்கள்

கடந்த ஆண்டு தமிழகத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்திருந்ததால் விலை குறைந்து தக்காளியை சாலையில் கொட்டிய நி‌லை இருந்தது. இதனால் பலர் தக்காளியை பயிர்செய்யவில்லை. அதேநேரத்தில் மழையின்மையால் விளைச்சல் குறைந்து வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய தக்காளியும் வரவில்லை. இதனால் விலை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

விலை அதிகம் என்பதால் வாடிக்கையாளர்கள் தக்காளி வாங்க முடியாமல் தவிக்கிறார்கள் என்று கூறும் வியாபாரிகள், அடுத்த சிலவாரங்களில் தக்காளி வரத்து அதிகரித்தால் விலை குறைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close