[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்
  • BREAKING-NEWS பயங்கரவாதிகளை வேரோடு, கூண்டோடு அழிக்கக்கூடிய சக்தி நரேந்திர மோடிக்குத்தான் இருக்கிறது - சென்னை ராயபுரத்தில் முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS வேட்பு மனுவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிரான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்

தனிச்சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்தை நாட விசிக முடிவு

vck-to-meet-election-commission

மக்களவைத் தேர்தலையொட்டி தனிச் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தை நாட விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்கெனவே போட்டியிட்ட மோதிரம் சின்னத்தை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனிடையே மக்களவைத் தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட திமுக யோசனை தெரிவித்தது. ஆனால் விசிக இதற்கு இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மோதிரம் சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என்றும் அல்லது வேறு தனிச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  மனு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக இன்று மாலை அல்லது நாளை டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close