[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

டிஎன்பிஎஸ்சி ‘குரூப் 2’ தேர்வில் மொழித்தாள் நீக்கம்

small-changes-in-tnpsc-group-2-exam

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் சார்பில் அரசு வேலைகளுக்கான தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 என்ற நிலைகளில் நடத்தப்படுகின்றன. இதில் குரூப் 2 தேர்வு முறையில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக பிரதானத் தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொது அரிவு வினாக்கள் அதிகரிக்கப்படவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close